ஈழத்தில் தமிழர்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போரை நிறுத்த இந்திய நடுவண் அரசை வற்புறுத்தக்கோரி செங்கல்பட்டு சட்டக்கல்லூரி மாணவர்கள் அறவழி போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மாணவர்களது சக்தி என்ன என்பதை இவ்வுலகம் நன்கறியும்.
கீழ்க்கண்ட செய்தியை தயவுசெய்து படிக்கவும்.
http://thamilar.blogspot.com/2009/01/blog-post_4854.html
இவர்களது போராட்டம் வெற்றி பெற்று நடுவண் அரசு போரை நிறுத்த இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். மாணவர்களின் உறுதியோடு எனது உணர்வும் கலக்கின்றது.
2 comments:
thamilaragal thane....
olinthu pogattum
-inthiya patthirikkai sangam.
நடக்கும் அப்பாவி மக்கள் படுகொலையை தடுக்க முன் வராமல் சிங்கள் இனவாத அரசிற்கு அனைத்துப் போர் உதவிகளையும் செய்யும் இந்த சோனியா-மன்மோகன் அழிவுப் படை அரசுக்கு உண்ணாவிரதம் புரியாது.
உதைக்கும் வலி தான் புரியும்.
Post a Comment