tag:blogger.com,1999:blog-6124151.post6382328121569905382..comments2014-04-21T12:34:43.519-03:00Comments on உறுமி மேளம்: பேச நினைத்தது...Balaji-Paarihttp://www.blogger.com/profile/07982594909312748584noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-6124151.post-90713112393377998422008-06-28T00:28:00.000-03:002008-06-28T00:28:00.000-03:00ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்! புத்தர்...ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கிறீர்கள்! <BR/><BR/>புத்தர் என்பவர் ஒரு அதிகார எதிர்ப்பு அரசியலின் குறியீடாக புரிந்துகொள்ளப்படுவது வெகு நீண்ட பரம்பரியம் கொண்டது. அம்பேத்கர் அப்பாரம்பரியத்தின் சமீபத்திய சாட்சி. ஆனால் அதனாலேயே அப்பாரம்பரியத்தை குலைக்கும் வேலைகளும் நடப்பதுண்டு. அப்படித்தான் அணுவெடிப்பில் 'புத்தர் சிரித்தார்'. <BR/><BR/>இப்போது புத்தரின் முகமூடியில் தமிழ் ஒற்றுமையையை அசைக்க முடியுமாThangamanihttps://www.blogger.com/profile/18009724964632869382noreply@blogger.com